குளிர்கால நோய்களை தடுக்கும் சூப்பர் உணவுகள்…

Loading… சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும். குளிர்காலத்தில் உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம் தொடங்கிவிட்டாலே நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிவிடும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும். குளிர்காலத்தில் உடல் சமநிலையை பேணுவதற்கு உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்தவித நோய்களையும் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய சூப்பர் … Continue reading குளிர்கால நோய்களை தடுக்கும் சூப்பர் உணவுகள்…